
78 days bonus for railway staff: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் அறிவித்துள்ளார் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ். இது தொடர்பான விவரம் வருமாறு.
78 days bonus for railway staff: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் அறிவித்துள்ளார் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ். இது தொடர்பான விவரம் வருமாறு.
Southern Railway: நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
Southern Railway: மதுரை மற்றும் திருநெல்வேலியில் இருந்து ராஜஸ்தான், டெல்லிக்கு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Ramzan special train: புனித ரமலானை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து திருச்சி மற்றும் கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
Southern Railway: திருச்சி தாம்பரம் இடையே சிறப்பு ரயில் மார்ச் 29 முதல் தொடங்குகிறது. இந்த ரயில் எப்போது புறப்படும் தெரியுமா?
Trichy to Tambaram special trains: திருச்சியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இது ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
Kanyakumari to Mumbai Special Train: கன்னியாகுமரியில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் புறப்படும் தேதி நேரம் ஆகியவற்றை பார்க்கலாம்.
சிவகங்கை ரயில் நிலையத்தில் கூடுதல் நிறுத்தத்துடன் பல சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Special Trains | 48 ரயில்கள் கூடுதல் நேரத்துடன் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சபரிமலை சீசனை ஒட்டி கர்நாடகா - கேரளா இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com