Train Cancelled : பயணிகள் முன்பதிவு மிகவும் குறைவாக இருந்ததால், திருச்சி - பெங்களூரு இடையே இயக்கப்பட இருந்த வாராந்திர சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.
Train Cancelled : பயணிகள் முன்பதிவு மிகவும் குறைவாக இருந்ததால், திருச்சி - பெங்களூரு இடையே இயக்கப்பட இருந்த வாராந்திர சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.
Pournami Special Train : பௌர்ணமியை முன்னிட்டு விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே ஜூலை 29ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது
IRCTC : எளிதாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக புதிய ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) பீட்டா இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
Onam Special Trains : ஓணம் பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே எர்ணாகுளம் சந்திப்பு மற்றும் SMVT பெங்களூரு இடையே சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் பயணிகள் நெரிசலை சமாளிக்கவும், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி செல்லவும் இந்த ஏற்பாடு...
27 Electric Trains Cancelled: ஜூன் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் 27 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
Southern Railway : தென்னக ரயில்வே காசி புனித பயண ரயிலை இய்க்க உள்ளது.
Dadar–Tirunelveli trains curtailed : திருநெல்வேலி யார்டு சீரமைப்பு பணிகள் காரணமாக முக்கிய ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
Tambaram–Bodinayakanur Route : தாம்பரம் – போடிநாயக்கனூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Erode–Jolarpettai Passenger : ஜோலார்பேட்டை – ஈரோடு பாசஞ்சர் ரெயில் சேவையில் மாற்றம் வருகிறது. இதற்கான அறிவிப்பை தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
Trichy Tambaram special train : திருச்சி- தாம்பரம் இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com