Ramayana: நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி நடிப்பில் உருவான 'ராமாயணா: பாகம் 1' திரைப்படம் நவம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
Ramayana: நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி நடிப்பில் உருவான 'ராமாயணா: பாகம் 1' திரைப்படம் நவம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
Ramayana Box Office Collection: உலகளவில் ரூ.127.5 கோடி வசூலித்த ‘ராமாயணா’ திரைப்படம், ‘ஆதிபுருஷ்’ சாதனையை முறியடிக்கத் தவறியுள்ளது.
Sai Pallavi: சீதையாக நடித்தது மன அழுத்தத்தை கண்ணியத்துடன் கையாள கற்றுக்கொடுத்தது என நடிகை சாய் பல்லவி நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
Ramayana: நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணம்’ திரைப்படம் வெளியாகும் முன்பே வசூலில் கவனம் ஈர்த்துள்ளது.
Namit Malhotra: 2008-ல் 90% சொத்துகளை இழந்தேன் என ரூ.4,000 கோடி ‘ராமாயணம்’ படத் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
Sai Pallavi on Sita Role: ‘ராமாயணம்’ திரைப்படத்தில் சீதையாக நடிக்கும் சாய் பல்லவி, அந்தக் கதாபாத்திரத்தை அணுகிய விதம் குறித்து மனம் திறந்துள்ளார். வழக்கமான சிந்தனைகளை ஒதுக்கிவிட்டு, பிரார்த்தனையுடன் சீதையின் கதாபாத்திரத்தில் நடிக்க முன்வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
Ramayana: ராமாயணா படத்தில் ராவணனுக்காகப் பாடியுள்ளார் ஜி.வி. பிரகாஷ் குமார்.
Ramayana Release Update: ‘ராமாயணம்’ முதல் பாகம் நவம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியீடு செய்யப்பட உள்ளது; படத்தின் முன்பதிவு தசரா அன்று தொடங்குகிறது.
Ranbir Kapoor: நிதேஷ் திவாரி இயக்கும் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராக நடிக்கத் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணத்தை இயக்குநர் நேரடியாக விளக்கியுள்ளார்.
Ranbir Kapoor: “ராமர் வேடத்திற்கு முற்றிலும் பொருத்தமற்றவர் ரன்பீர்” என நடிகை நிகிதா தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com