Tamil Nadu Prisons Armed Security: தமிழகத்தில் அனைத்து சிறைகளிலும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
Tamil Nadu Prisons Armed Security: தமிழகத்தில் அனைத்து சிறைகளிலும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
DVAC Director Appointment: தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Anbil Mahesh: தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உதவியாளர் வீடுகளில் 5 மணி நேரம் மத்திய குற்றப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள்.
Gem Granites Veeramani Case: ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆர். வீரமணி தொடர்பான சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், சென்னை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் மேல் நடவடிக்கையை கைவிட முடிவு செய்திருந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Tiruppur: திருப்பூரில் லஞ்சப் புகார்களுக்கு ஆளான ஏழு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
Sandeep Mittal to Head TNUSRB : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் தலைவராக சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.
Sivaganga: சிவகங்கையில் போலீசுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com