CPM Leader Shanmugam: 'தேர்தல் தோல்வியால் கம்யூனிசத்தை அழிக்க முடியாது' என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
CPM Leader Shanmugam: 'தேர்தல் தோல்வியால் கம்யூனிசத்தை அழிக்க முடியாது' என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
P Shanmugam: வீரமணி போக்சோ வழக்கில் TVK அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சண்முகம் கூறியுள்ளார்.
Sasikanth: தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிட உள்ளதால் தமிழக வெற்றிக்கழக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Meghamalai Issue : மேகமலை கிராம மக்கள் விவகாரம் தொடர்பாக, முதல்வர் விஜய் உடன் பெ. சண்முகம் சந்தித்துப் பேசினார்.
P Shanmugam : மேகதாது தீர்மானம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவு கிடையாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
Marxist P. Shanmugam : திமுகவும் அதிமுகவும் வரும் காலத்தில் ஒரே அணியாக இணைந்து செயல்படக்கூட வாய்ப்புகள் இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
Vijayan slams Rahul: ராகுல் காந்தியின் அணுகுமுறைகள் பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்துகின்றன என கேரளத்தின் முன்னாள் முதலமைச்சர் பினராய் விஜயன் விமர்சித்துள்ளார்.
TMC Melting : மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஐஸ்-ஐ விட வேகமாக உருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.
Assembly Election 2026 : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்க ஆதரவு அளிப்பது குறித்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் நாளை அறிவிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Assembly Election 2026: தி.மு.க கொடுக்கும் 5 தொகுதிகளை ஏற்பதா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவசர ஆலோசனை நடத்தினார்கள்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com