Waqf Amendment Bill: வக்ஃப் வாரியங்கள் மீது காங்கிரஸ் காட்டிய மெத்தனம், அவர்கள் "விதிகளை மீறுவதற்கு" வழிவகுத்தது என்று பாரதிய ஜனதா கட்சி (பாஜக) எம்பி கங்கனா ரனாவத் சனிக்கிழமை (ஏப்.5 2025) விமர்சித்தார்.

Rahul gandhi vs kangana ranaut | விவசாய சட்டங்கள் தொடர்பான கங்கனா ரணாவத்தின் கருத்துக்கு பிரதம் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
Kangana Ranaut | மீண்டும் விவசாய சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற தனது கருத்துக்களுக்கு கங்கனா ரணாவத் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கங்கனா ரணாவத்தின் எம்ர்ஜென்சி படத்துக்கு U/A சான்றிதழ் வழங்க பச்சைக்கொடி காட்டியதாக கூறப்படுகிறது.
Kangana Ranaut |“ராகுல் காந்தி ஓர் குழப்பவாதி; தலைவருக்கு உரிய எண்ணமின்றி நாற்காலியை துரத்துகிறார்” என நடிகை கங்கனா ரணாவத் விமர்சித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com