மண்டி, செப்.19, 2025: இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தனது மக்களவை சட்டமன்றத் தொகுதியான மண்டிக்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரணாவத் சந்தித்துப் பேசினார்.
கங்கனா ரணாவத் ஹோட்டல் வருமானம்
அப்போது தனது வாழ்நாளில் ஏற்பட்ட கஷ்டம் ஒன்றையும் அவர் பகிர்ந்துக்கொண்டார். அதாவது, “இமாச்சலப் பிரதேசத்தில் தான் நடத்தும் உணவகத்துக்கு சம்பளம் மற்றும் இதர செலவுகள் என ₹15 லட்சம் செலவழிக்கிறேன்.
ஆனால், ஒரே நாளில் ₹50 மட்டுமே சம்பாதிக்கிறேன்” என்றார்.இது குறித்து பேசிய கங்கனா ரணாவத், “நான் என்னவெல்லாம் செய்வேன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க… எனக்கும் இங்க ஒரு ரெஸ்டாரன்ட் இருக்கு. நேற்று நான் ரூ.50 மதிப்புள்ள வியாபாரம்தான் பண்ணேன்.அதற்கு ரூ.15 லட்சம் சம்பளம் என செலவுகள் செய்கிறேன். என்னோட வலியப் புரிஞ்சுக்கோங்க, நானும் ஒரு மனுஷிதான்” என்றார்.
இதையும் படிங்க : பிரதமர் மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன்.. யார் இவர்? முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்