SIR Orders Unanimous: வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் விவகாரத்தில், 3 உத்தரவுகளும் ஒருமனதாக எடுக்கப்பட்டவை என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
SIR Orders Unanimous: வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் விவகாரத்தில், 3 உத்தரவுகளும் ஒருமனதாக எடுக்கப்பட்டவை என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
Rahul Gandhi Vows : இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என போலீஸாரால் கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
BJP: 2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தில் பாஜக கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
West Bengal Repoll in 15 Stations : மேற்கு வங்கத்தில் 15 வாக்குசாவடிகளில் மறுவாக்குப்பதிவு நாளை (மே 2, 2026) சனிக்கிழமை நடைபெறுகிறது.
CEC Gyanesh Kumar Impeachment Motion: ராஜ்யசபா தலைவர் மற்றும் லோக்சபா சபாநாயகர் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான பதவி நீக்க தீர்மான நோட்டீசை நிராகரித்தார்.
Assembly Election 2026: தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது; மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்
Assembly Election 2026: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு நாளை (மார்ச் 15, 2026) வெளியாகலாம் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளது.
Chief Election Commissioner Gnanesh Kumar: எதிர்க்கட்சித் எம்.பிக்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளனர்.
Bihar Election 2025 Date: பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (அக்.6, 2025) தெரிவித்துள்ளது.
Bihar Assembly Election : பீகாரில் 48 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com