Keir Starmer: இந்தியாவில் மேலும் இரண்டு பிரிட்டிஷ் பல்கலைக்கழக வளாகங்களை அமைக்க உள்ளதாக இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
Keir Starmer: இந்தியாவில் மேலும் இரண்டு பிரிட்டிஷ் பல்கலைக்கழக வளாகங்களை அமைக்க உள்ளதாக இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
Defaulter Universities: பல்கலைக்கழக மானியக் குழு, 54 பல்கலைக்கழகங்களின் தகவல் பகிர்வு பகிர்வதில் தவறியவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மத்தியப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
SSC CPO Recruitment 2025: டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளில் 3073 சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
TNPC Group 4: குரூப்4 காலியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Sanskrit Research Conference: மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் திட்டங்கள் சர்வதேச சமூகத்தை பண்டைய ஞான ஆய்வுகளில் இணைக்கின்றன
Delhi University Admissions: 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் காலியாக உள்ள இளங்கலை (UG) இடங்களை நிரப்ப டெல்லி பல்கலைக்கழகம் மும்முரமாகியுள்ளது.
East Asia Regional Conference: இந்திய வரலாற்றின் மைல்கல் ஆக கொரியாவில் நடைபெறும் கணிதக் கல்வி குறித்த கிழக்கு ஆசிய பிராந்திய மாநாட்டிற்கு இந்தியாவின் பாரம்பரிய கணித ஆய்வுக் கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டது.
TTV Dinakaran congratulates Salem tribal student: ஜே.இ.இ. தேர்வில் சாதனை படைத்துள்ள சேலம் பழங்குடி மாணவிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Anushka Kulkarni: நீட் தேர்வில் 705 மதிப்பெண்கள் பெற்று மாணவி ஒருவர் சாதித்துள்ளார். அவர் நீண்ட நேரம் இதற்காக படிக்கவில்லை. மாறாக ஸ்மார்ட் ஆக படித்து வெற்றி பெற்றுள்ளார். அவரின் வெற்றிக்கு இரகசியம் என்ன?
Tamil News Highlights May 16 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com