CBSE தேர்வு தேதிகள் மாற்றம்.. புதிய தேர்வுகள் தேதிகளை செக் பண்ணுங்க!

CBSE exam revised date: CBSE தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. 10ஆம் வகுப்பு தேர்வுகள் 2026 மார்ச் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெறுகிறது.

Published on: December 31, 2025 at 4:39 pm

புதுடெல்லி, டிச.31, 2025: மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட தேதிகளை அறிவித்துள்ளது. அதன்படி, சி.பி.எஸ்.இ (CBSE) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த ஆண்டு மார்ச் 3ஆம் தேதி நடைபெறவிருந்த 10ஆம் வகுப்பு தேர்வு, இப்போது மார்ச் 11ஆம் தேதி நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், “12ஆம் வகுப்பு தேர்வு, 2026 மார்ச் 3ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 10ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது அதாவது, நிர்வாக காரணங்களால் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டதாக வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தகவலை அனைத்து மாணவர்களுக்கும் மற்றும் பெற்றோருக்கும் பள்ளிகள் அறிவிக்குமாறு சி.பி.எஸ்.இ (CBSE) கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க : இந்திய ரயில்வேயில் குரூப்-டி பணி.. விண்ணப்பிக்க ரெடியா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com