Tamil News Updates April 10 2026 : தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Tamil News Updates April 10 2026 : தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Appavu Alleges Vijay Behind Cinema Ticket Racket: ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என தி.மு.க. வேட்பாளர் அப்பாவு கூறினார்.
TVK Treasurer P Venkataramanan : பிராமண எதிர்ப்பு காலாவதியான கொள்கை என தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாளர் பி. வெங்கட்ரமணன் விமர்சித்துள்ளார்.
NTK’s Roshini in Villivakkam : வில்லிவாக்கத்தை மாதிரி தொகுதியாக மாற்ற விரும்பும் ஒரே திருநங்கை வேட்பாளர் ரோஷினி ஆவார்.
Congress Faces Low-Profile Battle in Coimbatore: கோவையில் காங்கிரஸ் புதிய சிக்கலை சந்தித்து வருகிறது. கோயம்புத்தூர் பகுதிக்கு வந்த போதிலும் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொள்ளவில்லை.
Assembly Election 2026 : திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் அப்பாவு, பா.ஜ.கவின் எஸ்.பி பாலகிருஷ்ணன் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
Assembly Election 2026: புதுச்சேரி வாக்காளர் பெருமக்களே விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
Tamil News Updates April 9 2026 : தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Assembly Election 2026: காங்கிரஸ் கட்சியை சீண்டிப் பார்க்கின்ற வேலையை விஜய் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.
Assembly Election 2026: புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com