தனியுரிமை தகவலை நாகரீகமாக திருடும் வாட்ஸ்அப்.. உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

Supreme Court Slams WhatsApp and Meta: “இது தனியுரிமைத் தகவலை திருடும் நாகரிகமான வழி” என உச்ச நீதிமன்றம் வாட்ஸ்அப் மற்றும் மெட்டா குறித்து தெரிவித்துள்ளது.

Published on: February 3, 2026 at 1:24 pm

Updated on: February 3, 2026 at 1:25 pm

புதுடெல்லி, பிப்.3, 2026: சுப்ரீம் கோர்ட், வாட்ஸ்அப் மற்றும் அதன் உரிமையாளர் மேட்டா நிறுவனத்தின் டேக் இட் அல்லது லீவ் இட் (Take it or leave it) என்ற தனியுரிமைக் கொள்கையை கடுமையாக விமர்சித்துள்ளது.
மேலும், “நாட்டின் தனியுரிமை உரிமையுடன் விளையாட முடியாது. இது அரசியலமைப்பை கேலி செய்வது” எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2021 தனியுரிமைக் கொள்கை தொடர்பாக போட்டியாளர் ஆணையம் (CCI) ₹213.14 கோடி அபராதமாக வாட்ஸ்அப் மற்றும் மெட்டா நிறுவனத்துக்கு விதித்தது.
இந்த அபராத தொகையை, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதிப்படுத்தியது. இதற்கு எதிராக வாட்ஸ்அப் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வாட்ஸ்அப் தனது தனியுரிமைக் கொள்கை மற்றும் தரவு பகிர்வு முறைகள் குறித்து சத்தியப்பிரமாணம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், “நாட்டின் கிராமப்புறத்தில் இருக்கும் ஒருவருக்கு உங்கள் விதிமுறைகள் புரியுமா? எளிமையாக விளக்க வேண்டும்” என்றும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில் வாட்ஸ்அப், மெட்டா vs இந்திய போட்டி ஆணையம் தொடர்பான வழக்கில் வாட்ஸ்அப் மற்றும் மெட்டாவிற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் விதித்துள்ளது.

இதையும் படிங்க: கணவன் அல்ல ‘monster’.. 27 வயது பெண் போலீஸுக்கு நேர்ந்த பரிதாபம்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னம் முடக்கம்.. உச்ச நீதிமன்றத்தை நாடிய மம்தா பானர்ஜி Mamata Banerjee

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னம் முடக்கம்.. உச்ச நீதிமன்றத்தை நாடிய மம்தா

Mamata Banerjee: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னம் முடக்கப்பட்டதை எதிர்த்து மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளார்….

வாக்குத் திருட்டு, அரசு திருட்டு, இப்போது கட்சியின் சின்னம் திருட்டு.. ராகுல் காந்தி! Rahul Gandhi

வாக்குத் திருட்டு, அரசு திருட்டு, இப்போது கட்சியின் சின்னம் திருட்டு.. ராகுல் காந்தி!

Rahul Gandhi: வாக்கு திருட்டு, அரசு திருட்டை தொடர்ந்து தற்போது கட்சியின் சின்னம் திருடப்பட்டுள்ளது என ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்….

டெல்லியில் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. 3 சிறுவர்கள் உட்பட நான்கு பேர் கைது! Delhi Rape-Murder

டெல்லியில் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. 3 சிறுவர்கள் உட்பட நான்கு

Delhi Rape-Murder: டெல்லியில் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட விநாயகர்.. ஹைதராபாத் மார்க்கெட்டில் பரபரப்பு! Telangana

24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட விநாயகர்.. ஹைதராபாத் மார்க்கெட்டில் பரபரப்பு!

Telangana: தெலுங்கானாவில் 24 கேரட் தங்க விநாயகர் மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது….

ராஜஸ்தான் மாநில உள்ளாட்சித் தேர்தல்.. ஜெய்ப்பூர்-ஐ கைப்பற்றிய பாஜக! BJP Leads Rajasthan

ராஜஸ்தான் மாநில உள்ளாட்சித் தேர்தல்.. ஜெய்ப்பூர்-ஐ கைப்பற்றிய பாஜக!

BJP Leads Rajasthan: ராஜஸ்தான் மாநில உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகிக்கிறது; இக்கட்சி ஜெய்ப்பூரை கைப்பற்றி உள்ளது….

எல்லை அமைதி தான் உறவுகளுக்கான முக்கிய அடிப்படை.. சீன அதிபர் இடம் வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி! Narendra Modi

எல்லை அமைதி தான் உறவுகளுக்கான முக்கிய அடிப்படை.. சீன அதிபர் இடம் வலியுறுத்திய

Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கிடம் “வேறுபாடுகள் வாதமாக மாறக்கூடாது” என்று வலியுறுத்தி, எல்லை அமைதி தான் இரு நாடுகளின் உறவுகளுக்கான…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com