Haryana | டெல்லியை ஒட்டியை ஹரியானாவில் பாரதிய ஜனதா மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. ஹரியாவில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 50 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகிக்கிறது.
இங்கு ஆரம்ப சுற்று எண்ணிக்கையின்போது காங்கிரஸ் முன்னிலை வகித்தது. இதற்கிடையில் அடுத்தடுத்த வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
இங்கு காங்கிரஸ் 34 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு ஓர் இடம் கூட கிடைக்கவில்லை. மற்ற கட்சிகள் 4 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
விவசாயிகள் போராட்டம், மல்யுத்த வீரர்கள் போராட்டம் என ஹரியானாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான அலை வீசப்பட்டதாக கருதப்படுகிறது.
மேலும், கடந்த மக்களவை தேர்தலில் ஜாட் சமூக மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் சிறிய சரிவுகளை சந்தித் பா.ஜ.க. வாக்குகுள், இந்தச் சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் பா.ஜ.க பக்கம் திரும்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அர்பன் நக்ஸல் தொடர்பு; போதைப் பொருள்- பொய் வாக்குறுதி: காங்கிரசை வாரிய நரேந்திர மோடி
Assembly Election 2026: திமுக கூட்டணியில் காங்கிரஸ் 33 சட்டமன்ற தொகுதிகளை எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன….
Pakistan: காமேனி கொல்லப்பட்டதை கண்டித்து பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது….
PV Sindhu: துபாயில் விமான நிலையத்திற்கு அருகில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுவதாக பி.வி. சிந்து கூறியுள்ளார்….
Nagpur: நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்….
Israeli airstrike on Iran: பழிவாங்குவதாக நினைத்து அமெரிக்கா மீது இஸ்ரேல் மீதோ பதில் தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரானுக்கு அமெரிக்க அதிபர்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்