Narendra modi: நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 17, 2026) தொடங்கிவைத்தார்.
Narendra modi: நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 17, 2026) தொடங்கிவைத்தார்.
Narendra modi: ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் ரயில் நிலையத்தில் இருந்து இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 17, 2026) கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
Man Dies in Gurugram Flat : குருகிராமில் உள்ள குடியிருப்பில் வருங்காலத் துணையை அழைத்த நபர் உயிரிழந்துள்ளார்; 'பாலியல் செயல்திறனை அதிகரிக்கும்' மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டிருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
Sampath Singh resigned: ஹரியானா மாநில காங்கிரஸ் மூத்தத் தலைவர் சம்பத் சிங், பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகினார்.
YouTuber Jyoti Malhotra arrested: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஜோதி மல்கோத்ரா என்ற யூ-டயூபர் கைது செய்யப்பட்டுள்ளார். யார் இவர்? இவர் மீது பதியப்பட்ட வழக்குகள், குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Haryana land deal case: ஹரியானா நில பேர வழக்கில் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை 5 மணி நேரம் விசாரணை நடத்தியது. ராபர்ட் வதேரா, ராகுல் காந்தியின் சகோதரி கணவர் ஆவார்.
Gurugram land deal: குருகிராம் நில ஒப்பந்தத்தில் ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இது, 'அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை' என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Haryana Congress worker Murder: காங்கிரஸ் இளம் பெண் நிர்வாகி கொலை வழக்கில், கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஹரியானா காங்கிரஸ் தொண்டர் ஹிமானி நர்வாலின் உடல் மார்ச் 1, 2025 சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்டது.
Haryana Congress Himani Narwal: ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் இளம் பெண் நிர்வாகி உடல் சூட்கேஸில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Haryana | ஹரியானா அரசு மருத்துமனைகளில் இன்று முதல் இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com