L.K. Advani 97th Birthday | பாரத ரத்னா எல்.கே. அத்வானி இன்று 97வது பிறந்தநாளை இன்று (நவ.8, 2024) கொண்டாடுகிறார்.
L.K. Advani 97th Birthday | பாரத ரத்னா எல்.கே. அத்வானி இன்று 97வது பிறந்தநாளை இன்று (நவ.8, 2024) கொண்டாடுகிறார்.
Published on: November 8, 2024 at 2:45 pm
L.K. Advani 97th Birthday | பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானி, நவம்பர் 8, 1927 இல் கராச்சியில் (இன்றைய பாகிஸ்தான்) பிறந்தார்.
இவர், 2002 முதல் 2004 வரை பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் துணைப் பிரதமராக அத்வானி பதவி வகித்தார்.
1990 களில் ரத யாத்திரையின் போது பாஜக தலைவர்கள் லால் கிருஷ்ண அத்வானி மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் தேரில் ஏறினர்.
2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜனாதிபதி திரௌபதி முர்முவால் அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
அத்வானி 1980-ல் கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து அதிக காலம் தலைவராக பதவி வகித்தவர் ஆவார்.
சிவசேனாவின் நிறுவனர் பால் தாக்கரேவுடன் லால் கிருஷ்ண அத்வானி. ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக பாராளுமன்ற வாழ்க்கையை முடித்த எல்.கே. அத்வானி முதலில் உள்துறை அமைச்சரானார்.
அடல் பிஹாரி வாஜ்பாய் (1999-2004) அமைச்சரவையில் துணைப் பிரதமராகவும் இருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க மராட்டிய மண்ணில் பிறந்தவர்களுக்கு இலவச கல்வி: உத்தவ் தாக்கரே வாக்குறுதி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com