அஸ்ஸாம் மாநிலத்தில் கரீம்கஞ்ச் மாநிலத்தின் பெயரை ஸ்ரீ பூமி என மாற்றியுள்ளனர். புதிய பெயர்கள் வெளியாகி உள்ளன.
அஸ்ஸாம் மாநிலத்தில் கரீம்கஞ்ச் மாநிலத்தின் பெயரை ஸ்ரீ பூமி என மாற்றியுள்ளனர். புதிய பெயர்கள் வெளியாகி உள்ளன.
Published on: November 19, 2024 at 8:56 pm
Assam renames Karimganj district | அஸ்ஸாம் அரசாங்கம் கரீம்கஞ்ச் மாவட்டத்தின் பெயரை ‘ஸ்ரீ பூமி’ என மாற்றியுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு முதல்வர் டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மா இந்த முடிவை அறிவித்துள்ளார். இந்த மறுபெயரிடுதல் மாநிலத்தில் உள்ள கிராமப் பெயர்களிலும் தொடர்கிறது.
இந்த அறிவிப்பை மாநில முதலமைச்சர் ஹிமாந்த் பிஸ்வாஸ் சர்மா ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் எக்ஸில் அவர், “100 ஆண்டுகளுக்கு முன்பு, கபிகுரு ரவீந்திரநாத் தாகூர், அஸ்ஸாமில் உள்ள கரீம்கஞ்ச் மாவட்டத்தை ‘ஸ்ரீபூமி’ – மா லட்சுமியின் பூமி என்று வர்ணித்தார். இன்று #அஸ்ஸாம் அமைச்சரவை நமது மக்களின் இந்த நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு டி.கிருஷ்ணகுமார் பெயர் பரிந்துரை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com