Assam: அசாமில் இருந்து ஐந்து யானைகள் வாங்கப்பட்டுள்ளன; இந்த யானைகள் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு செல்கின்றன.
Assam: அசாமில் இருந்து ஐந்து யானைகள் வாங்கப்பட்டுள்ளன; இந்த யானைகள் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு செல்கின்றன.
Drone Mail: அசாமில் தொலைதூர மற்றும் மலைப்பகுதி கிராமங்களுக்கு தபால் பைகளை டிரோன்கள் மூலம் எடுத்துச் செல்லும் புதிய அஞ்சல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர் காலங்களிலும் அஞ்சல் சேவை தடையின்றி தொடரும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
Assam Flood : அஸ்ஸாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மக்களோடு மக்களாக நின்று உதவி செய்துள்ளார் நடிகை பூமி பெட்னேக்கர்.
Assam Floods: அசாமில் வெள்ளம் மேலும் மோசமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.
BRICS Anti-Drug Agencies Meet : அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தியில் பிரிக்ஸ் நாடுகளின் போதைப்பொருள் தடுப்பு முகமைகளின் தலைவர்கள் மாநாடு (BRICS Heads of Anti-Drug Agencies Meeting) 2026 ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
IAF AN-32 crash kills 5: அஸ்ஸாமில் இந்திய விமான படை விபத்துக்குள்ளானதில், 5 பேர் உயிரிழந்தனர்
Assembly Election 2026: புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Assembly Election 2026 : சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது.
Priyanka Gandhi’s Assam Row: அமெரிக்காவின் அடிமை மோடி என விமர்சித்துள்ளார் காங்கிரஸின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.
Nandita Garlosa: அஸ்ஸாம் வேட்புமனு தாக்கல் கடைசி நாளுக்கு முன்னதாக, காங்கிரஸில் சேர்ந்த பாஜக பிரமுகர் நந்திதா கோர்லோசா யார் தெரியுமா?
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com