Gold & Silver Rates Today: சென்னையில் இன்று (14 செப்டம்பர் 2026) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் வெளியாகி உள்ளது.
Vinayagar Chaturthi: தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன.
CM Vijay-Style Vinayagar Idols: முதலமைச்சர் விஜய் மாதிரி எல்லாம் விநாயகர் சிலைகளை வாங்க மக்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
Joe Root: இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஹாஃப் செஞ்சுரி அடித்த வீரராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
Phoolan Devi Movie : பூலான் தேவி வாழ்க்கையின் முக்கியமான 48 மணி நேரத்தை மையமாகக் கொண்டு புதிய திரைப்படம் உருவாகியுள்ளது.
7.8% GROWTH : நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 7.8% வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், உலகளாவிய வளர்ச்சியின் முக்கிய இயக்கியாக இந்தியா இருப்பதாக IMF தெரிவித்துள்ளது. சேவைகள் மற்றும் ஏற்றுமதியின் வலுவான செயல்பாடே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என IMF கூறியுள்ளது.
UGC NET KEY : UGC NET ஜூன் 2026 தேர்வின் மறுதேர்வுக்கான ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களின் தற்காலிக விடைக்குறிப்புகளை NTA வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் செப்டம்பர் 13-ம் தேதி வரை ஆன்லைனில் ஆட்சேபனை தெரிவிக்கலாம்.
Hanuman Ansh box office: 'ஹனுமான் அன்ஷ்’ திரைப்படம், வெளியான 36 நாட்களில் ரூ.205 கோடி வசூல் செய்து, தயாரிப்பு செலவின் 100 மடங்கு வருமானம் ஈட்டியுள்ளது. நீம் கரோலி பாபாவை மையமாகக் கொண்ட இந்த படம், பாலிவுட் உலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
Thirukkural in Russian: பிரதமர் நரேந்திர மோடி, BRICS உச்சி மாநாட்டுக்கு முன்னதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு தமிழ் இலக்கியத்தின் சிறந்த படைப்பான திருக்குறள் நூலின் ரஷ்ய மொழிபெயர்ப்பை பரிசளித்துள்ளார். இந்த பரிசு, இந்தியா-ரஷ்யா கலாச்சார உறவுகளை வலுப்படுத்தும் முக்கியமான அடையாளமாகக் கருதப்படுகிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com