Kerala Lottery Nirmal NR-409 Result | கேரள லாட்டரி நிர்மல் என்.ஆர் 409 குலுக்கலில் முதல் பரிசு ரூ. 70 லட்சம் ஆகும்.
நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் தமிழ் பெண்ணை மணக்கிறார்.
எஸ்.எஸ்.சி. ஸ்டெனோகிராஃபர் 2024 தாள் -1 க்கான அனுமதி அட்டை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானில் வெவ்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் 8 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
நாகலாந்தில் கைப்பற்றப்பட்ட ரூ. 34 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன.
தெலுங்கில் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஹிட் அடித்துள்ள, புஷ்பா தி ரைஸ் என்ற படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் அல்லு அர்ஜுன் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்கி காந்த தாஸ் இன்று அறிவித்தார்.
மறைந்த கவிஞர் வாலி, கவியரசு கண்ணதாசன் குறித்து என்ன பேசினார் தெரியுமா? திரைத்துறையில் கண்ணதாசன் கொடி கட்டி பறந்த காலத்தில், உள்ளே நுழைந்தவர் தான் கவிஞர் வாலி.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளும் 50 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் மட்டுமே தரிசனை செய்ய அனுமதி வழங்கப்படும்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com