சபரிமலை சீசனை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நாளை தளபதி படம் ரீரிலீஸ் செய்யப்பட உள்ளது.
ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) 26வது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா இன்று (புதன்கிழமை) பொறுப்பேற்றார்.
அரசு பள்ளிகளில் தூய்மைப் பணியாளர்கள் 30,000 பேருக்கு ஓராண்டாக வழங்கப்படாத ஊதியம் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
PSTET 2024 தேர்வுக்கான விடைத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.
எஸ்.ஐ.பி (SIP)-களில் மாதத்திற்கு ரூ. 7,000 முதலீட்டில் நீண்ட காலத்தில் பணத்தை பெருமளவில் பெருக்க முடியும்.
சுவையான சென்னா மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ரஷிய அதிபர் புதினுடன் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com