ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) 26வது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா இன்று (புதன்கிழமை) பொறுப்பேற்றார்.
ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) 26வது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா இன்று (புதன்கிழமை) பொறுப்பேற்றார்.
Published on: December 11, 2024 at 3:24 pm
Updated on: December 11, 2024 at 5:43 pm
Reserve Bank of India New Governor | சஞ்சய் மல்ஹோத்ரா டிசம்பர் 11, 2024 முதல் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆளுநராக பதவி வகிப்பார் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி ஆளுநராக செயல்பட்டு வந்த சக்திகாந்த தாஸின் பதவி காலம் நேற்றுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவடைந்தது. ஆறு வருட காலத்திற்குப் பிறகு நேற்று சக்திகாந்த தாஸ் பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில், அவருக்குப் பதிலாக முன்னாள் வருவாய்ச் செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையும் படிங்க ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com