சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 440 குறைந்து விற்பனையாகிறது.
Today Rasipalan | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (டிச 13, 2024) பலன்களை இங்கு பார்க்கலாம். இன்று உங்கள் ராசிக்கு எப்படி? நட்சத்திரங்கள் சாதகமாக உள்ளதா?
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார் தமிழக வீரர் குகேஷ்.
தொடர்மழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் அமைச்கத்தில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.
எலோன் மஸ்க் மற்றொரு மைல்கல்லைத் எட்டியுள்ளார்.
RRB டெக்னீசியன் தேர்வு சிட்டி ஸ்லிப் 2024 வெளியாகி உள்ளது.
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் 2 நாள் போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளான்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com