சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 440 குறைந்து விற்பனையாகிறது.
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 440 குறைந்து விற்பனையாகிறது.
Published on: December 13, 2024 at 10:04 am
Updated on: December 13, 2024 at 12:31 pm
Gold Rate today in Chennai | தீபாவளி பண்டிகையின்போது ரூ. 60 ஆயிரம் வரை நெருங்கிய தங்கம் விலை பின்பு தொடர்ந்து சரிவை சந்தித்து ரூ. 55 ஆயிரத்தை நெருங்கியது.
இன்றைய தங்கம் விலை
தற்போது தங்கம் விலை தற்போது அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. இந்நிலையில், நேற்று கிராம் தங்கம் ரூ. 7,285 -க்கும் சவரன் ரூ. 58,280க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 55 குறைந்துள்ளது. இதனால், கிராம் ரூ. 7,230 ஆகவும் பவுன் ரூ. 57,840 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொருத்தவரை கிராம் ரூ. 7,892 ஆகவும் சவரன் ரூ. 63,136 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தவரை நேற்று கிராம் வெள்ளி ரூ. 104 ஆகவும் கிலோ ரூ. 104,000 ஆகவும் விற்பனை ஆனது. இன்று கிராமுக்கு ரூ. 3 குறைந்த நிலையில், கிராம் வெள்ளி ரூ. 101 ஆகவும் கிலோ ரூ. 101,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com