இலங்கை கிரிக்கெட் வீரர் மெண்டிஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

February 17, 2025
இலங்கை கிரிக்கெட் வீரர் மெண்டிஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
Published on: September 26, 2024 at 8:24 pm
Kamindu Mendis | இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காமிந்த் மெண்டிஸ் தனது அறிமுகத்திலிருந்து தொடர்ச்சியாக எட்டு டெஸ்ட் போட்டிகளில் அரைசதம் அடித்த முதல் பேட்டர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
வீரர்கள் | போட்டிகள் |
காமிந்த் மெண்டிஸ் | 8 |
சவுத் ஷகீல் | 7 |
பெர்ட் சட்க்ளிஃப் | 6 |
சயீத் அகமது | 6 |
பசில் புட்சர் | 6 |
சுனில் கவாஷ்கர் | 6 |
நியூசிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த முதல் நாளில் ஏஞ்சலோ மேத்யூஸ் (78 நாட் அவுட்) மற்றும் மெண்டிஸ் (51 நாட் அவுட்) அரை சதம் அடித்தனர். இந்தப் போட்டியில், தினேஷ் சண்டிமாலின் சதம் விளாசி அவுட் ஆனார் என்பது நினைவு கூரத்தக்கது.
Kamindu Mendis rewriting the record books! 🔥🔥🔥 pic.twitter.com/d5l4uwIdRe
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) September 26, 2024
இதையும் படிங்க : நியூசிக்கு எதிராக தினேஷ் சண்டிமல் சதம்: இலங்கை ரன் குவிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com