VCK MP Ravikumar: தமிழ்நாடு அரசு சாதியவாதிகளிடம் தோற்பது ஏன் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி, ரவிக்குமார் கேள்வி எழுப்புகிறார்.
Optical Illusion: உங்கள் துப்பறியும் திறனுக்கு ஒரு சவால். படத்தில் எத்தனை பறவைகள் உள்ளன என்று பத்து வினாடியில் கண்டுபிடிங்க பார்க்கலாம்.
Nainar Nagendran: அதிமுக பாஜக கூட்டணியை பிளவுபடுத்தும் முயற்சியை கைவிடுங்கள் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Priyanka deshpande marriage: விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, வசி என்பவரை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
Actress Vinci Aloysius: படப்பிடிப்பில் நடந்த தவறான நடத்தை தொடர்பாக நடிகை வின்சி அலோஷியஸ், சக நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது புகார் அளித்துள்ளார்.
Anbumani Ramadoss: தேசிய கல்வி உதவித்தொகை தேர்வு தேர்ச்சியில் குளறுபடி இருப்பதாகவும், திருத்தப்பட்ட பட்டியல் வெளியிட வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
Muniruddin Sharif: தமிழக இஸ்லாமியர்கள் குறித்து சஹாபுதீன் ரஸ்வி அவதூறு கருத்தை திரும்ப பெறுக என இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
Former Minister R.P. Udayakumar: சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு ஒருமையில் பேசுவதாக குற்றம் சாட்டி உள்ள அதிமுக அவையில் இருந்து இன்று (ஏப்ரல் 17 2025) வெளிநடப்பு செய்தது.
Actor Ravi Mohan: சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ரவி மோகன், " நிறைய நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறி உள்ளனர்" என்றார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com