Actress Samantha: தெலுங்கின் முன்னணி ஹீரோக்களான ராம்சரண் மற்றும் அல்லு அர்ஜுன் உடன் நடிகை சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Waqf amendment Act: வக்பு திருத்த சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வரவேற்கத்தக்கது என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.
Kerala Lottery Result: கேரள லாட்டரி காருண்யா கே.என்- 569 முடிவுகள் இன்று (ஏப்.17 2025) அறிவிக்கப்பட்டன. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.80 லட்சம் ஆகும்.
Mallikarjun Kharge: ஏழைகளுக்கு எதிரான மோடி அரசாங்கம் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
Waqf Act case: வக்ஃப் சட்ட வழக்கில் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Waqf Amendment Act: வக்ஃப் திருத்தச் சட்டம் விவகாரத்தில் இந்தியா கூட்டணி ஒன்றிணைந்து போராட வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார்.
IAS officer Smita Sabharwal get notice: செயற்கை நுண்ணறிவால் உருவாக்கிய நிலப் படத்தைப் பகிர்ந்ததற்காக விமர்சனத்திற்கு உள்ளான தெலுங்கானா பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா சபர்வாலுக்கு மாநில காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Karun Nair: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான கருண் நாயர் 3 பந்துக்கள் மட்டுமே சந்தித்த நிலையில் டக் அவுட் ஆனார். இதனால் அவர் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்றார்.
Priyanka Deshpande Marriage: விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது இரண்டாவது திருமணம் என கூறப்படுகிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com