Amarnath Yatra: அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Canada: கனடா நாட்டில் இந்திய மாணவி தான்யா தியாகியின் மரணத்திற்கான சரியான காரணம் தெரியவில்லை. ஏனெனில் இன்னமும் அதிகாரிகள் மரணத்துக்கான காரணத்தை உறுதிப்படுத்தவில்லை.
TTV Dinakaran: காவல் உதவி ஆய்வாளர்களுக்கான பதவி உயர்வில் திமுக அரசு பாரபட்சம் காட்டுகிறது. தேர்தலுக்கு முன்பாக தி.மு.க அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுத்து காவலர்களை வஞ்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss: போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் மோசடி எனச் சுட்டிக்காட்டியுள்ள பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், 30,000 பேருக்கு ரூ.3000 வரை ஊதியத்தை சுரண்டுவதா? எனவும் வினாயெழுப்பி உள்ளார்.
Dr Ramadoss: சாகித்திய விருதுகளை பெற்றுள்ள இரு தமிழர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், தலைவர் மருத்துவர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஜூன்,20 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
TTV Dinakaran: “தீவிரவாத அமைப்புகளின் நடமாட்டத்தை கண்காணிக்கத் தவறிய திமுக அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது” என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
Kerala Lottery Today Results: கேரள லாட்டரி காருண்யா ப்ளஸ் கே.என் 577 முடிவுகள் இன்று (ஜூன் 19 2025) மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின.
Doctor Ramadoss: சுங்க கட்டணம் வசூலிப்பதில் தனியார் வாகனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.3,000 என்பதை ரூ.1,500 ஆக குறைக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com