கேரள லாட்டரி: ரூ. 1 கோடியைத் தட்டித் தூக்கிய அதிர்ஷ்டசாலி

Kerala Lottery Fifty Fifty FF-130: கேரள லாட்டரி ஃபிப்டி ஃபிப்டி FF-130 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும்.

Published on: February 26, 2025 at 1:31 pm

Updated on: February 27, 2025 at 12:28 pm

கேரள லாட்டரி குலுக்கல்: கேரள லாட்டரி குலுக்கல் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி பவனில் நடைபெற்றது. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும். இந்தக் குலுக்கல் முடிவுகள் இன்று (பிப்ரவரி 26) மாலை 3 மணிக்கு வெளியானது.

முதல் பரிசு ரூ. 1 கோடி வென்ற அதிர்ஷ்ட எண்: FS 400431

இரண்டாம் பரிசு ரூ. 10 லட்சம் வென்ற அதிர்ஷ்ட எண்: FY 875591

3ஆம் பரிசு ரூ. 5000 வென்ற அதிர்ஷ்ட எண்கள்

0255 0338 0549 0569 2922 4302 4641 5487 5549 5896 6179 6321 6763 6769 7048 7858 7874 7900 8083 8641 9022 9141 9239

ஆறுதல் பரிசு ரூ. 8000 வென்ற அதிர்ஷ்ட எண்கள்

  • FN 400431
  • FO 400431
  • FP 400431
  • FR 400431
  • FT 400431
  • FU 400431
  • FV 400431
  • FW 400431
  • FX 400431
  • FY 400431
  • FZ 400431

4ஆம் பரிசு ரூ. 4000 வென்ற அதிர்ஷ்ட எண்கள்

0463 4673 5374 5419 5512 5624 5691 6107 8135 8142 8729 9274

5ஆம் பரிசு ரூ. 1000 வென்ற அதிர்ஷ்ட எண்கள்

0120 0132 0689 0744 0922 0968 2610 3136 3832 3992 4068 5067 5810 6638 6829 7689 7879 8101 8584 8631 8655 8701 9851 9972

பரிசு விவரம்

முதல் பரிசு: ரூ.1 கோடி
2வது பரிசு: ரூ. 10 லட்சம்
3வது பரிசு: ரூ. 5,000
4வது பரிசு: ரூ. 2,000
5வது பரிசு: ரூ. 1,000
6வது பரிசு: ரூ. 500
7வது பரிசு: ரூ. 100
ஆறுதல் பரிசு: ரூ. 8,000

லாட்டரி முடிவுகளை காண..

கேரள லாட்டரி முடிவுகளை keralalottery.info மற்றும் keralalotteryresult.net ஆகிய இணையதள முகவரிகள் வழியாக பார்வையிடலாம். குலுக்கலில் பரிசு பெற்றவர்கள் பான் கார்டை சமர்பிக்க வேண்டும். மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவையும் ஆவணங்களாக எடுத்துக்கொள்ளப்படும்.

முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள், வெற்றியாளர், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள லாட்டரி தலைமையகத்தில் பரிசைப் பெற வேண்டும். தாமதித்தால் பரிசு பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும் என லாட்டரி நிர்வாகத்தின் சட்டப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது)

இதையும் படிங்க ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.. ஈசி போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம் தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com