HDB Financial Services IPO: ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கியின் NBFC பிரிவான HDB நிதி சேவைகள், ஜூன் 25 அன்று அதன் ரூ.12,500 கோடி IPO-வைத் தொடங்குகிறது. ஒரு பங்கிற்கு ரூ.700 முதல் ரூ.740 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
Tamil News Highlights June 24 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Vaiko condemns Periyar Annas insult: முருகன் பெயரால் நடந்த பச்சை அரசியல் மாநாட்டில் பெரியார், அண்ணாவை இழிவுப் படுத்துவதா? என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
Man arrested for snatching chain: திசையன்விளையில் ஆசிரியையிடம் தங்கச் சங்கிலி பறித்த திருடன் போலீசாரால் விரைந்து கைது செய்யப்பட்டார்.
Iranian missile strikes: இஸ்ரேலின் பீர்ஷெபா நகரில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஜூன்,24 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
P K Sekar Babu: சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் பவன் கல்யாண் வெற்றிப் பெற்று காட்டட்டும்; பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு என வினாயெழுப்பியுள்ளார் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு.
NTK Seeman: தமிழ்நாட்டு மாம்பழ விவசாயிகளை நட்டத்திலிருந்து காத்திட தமிழ்நாடு அரசு உடனடியாக, மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Raghupathi: இந்து சமய அறநிலைத்துறை இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஆலயங்களே இருந்திருக்காது என புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com