Coimbatore: கோயமுத்தூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் விழாவில் அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான எஸ்பி வேலுமணி பங்கேற்றார்.
MP Shashi Tharoor praises PM Modi: பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு மற்றும் ஈடுபாடு ஆகியவை உலக அரங்கில் இந்தியர்களின் சொத்து ஆக உள்ளது என காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
Kerala Lottery today: கேரள லாட்டரி பாக்யதாரா குலுக்கல் இன்று (ஜூன் 23 2025) மாலை 3 மணிக்கு திருவனந்தபுரத்தில் நடைபெறும். இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும்.
Gold rate today in chennai: சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று (ஜூன் 23 2025) விலை குறைந்து காணப்படுகிறது.
Anbumani Ramadoss: “ஆந்திராவும், கர்நாடகாவும் மாம்பழ உழவர்களைக் காக்கின்றன; தமிழக அரசு பச்சைத் துரோகம் செய்கிறது” என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Dr Ramadoss: அரசு நிதி உதவியுடன் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை எளிய மக்கள் கல்வி பெறும் முறை பயன்பாட்டில் உள்ளதா? இல்லையா? என்பது கேள்விக்குறியாக உள்ளது என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்- தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
MDMK party general secretary Vaiko: வரும் 29ஆம் தேதி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா?
Tamil News Highlights June 23 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
RRB Technical Recruitment 2025: இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 6,180 டெக்னிஷியன் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப பதிவு ஜூன் 28 2025 அன்று தொடங்குகிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com