• All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
PMK MLA Arul

June 29, 2025-

PMK MLA Arul; “பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், எந்தப் பதவிக்கும் ஆசைப்படாதவர்” என அக்கட்சியின் எம்.எல்.ஏ. அருள் கூறினார்.

Lord Jagannath Rath Yatra stampede

June 29, 2025-

Lord Jagannath Rath Yatra stampede: ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் யாத்திரையில் இன்று (ஜூன் 29 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியாகினர். மேலும், 50 பேர் காயமுற்றனர்.

Man repeatedly raped his minor daughters

June 29, 2025-

Jaipur: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெற்ற மகளை 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் கைதுசெய்தனர்.

today rasipalan prediction for all zodiac signs for 29 june 2025

June 29, 2025-

Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஜூன் 29, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

Anbumani Ramadoss

June 28, 2025-

Anbumani Ramadoss: மராட்டியத்தில் 26% மின்கட்டணம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 42% உயர்வு அடைந்துள்ளது. மக்களை சுரண்டுவதில் திமுகவுக்கு முதலிடம் என்கிறார் பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ்.

Prof Jawahirullah

June 28, 2025-

MH Jawahirullah: “தாடி வைத்திருந்த காரணத்தால் முஸ்லிம் மருத்துவ மாணவருக்கு மருத்துவ கல்லூரியில் மேற்படிப்பு பயில இடமளிக்க மறுப்பு விட்டதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

TTV Dinakaran condoles

June 28, 2025-

TTV Dinakaran condoles: “அ.தி.மு.க. நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தனி உதவியாளராக பணியாற்றிய மகாலிங்கம் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது” என டி.டி.வி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Kanimozhi study at Tiruchendur Murugan Temple

June 28, 2025-

Tamil News Live Updates June 28 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.

See More Posts

End of Content.

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com