கேரள லாட்டரி குலுக்கல்.. ரூ.70 லட்சம் முதல் பரிசு.. அதிர்ஷ்டசாலி யார்?

Kerala Lottery Nirmal NR-422 Result : கேரள லாட்டரி நிர்மல் என்.ஆர் 422 குலுக்கலில் முதல் பரிசு ரூ. 70 லட்சம் ஆகும்.

Published on: March 7, 2025 at 4:29 pm

கேரள லாட்டரி குலுக்கல் (07-03-2025) : கேரள லாட்டரி என்.ஆர் 422 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும். இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.70 லட்சம் ஆகும். லாட்டரிக்கான குலுக்கல் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி பவனில் நடைபெறும்.

பரிசு விவரம்

முதல் பரிசு: ரூ 70 லட்சம்
2வது பரிசு: ரூ.10 லட்சம்
3வது பரிசு: ரூ.1 லட்சம்
4வது பரிசு: ரூ.5,000
5வது பரிசு: ரூ 1000
6வது பரிசு: ரூ 500
7வது பரிசு: ரூ 100
ஆறுதல் பரிசு: ரூ.8,000

முதல் பரிசு ரூ. 70 லட்சம் வென்ற அதிர்ஷ்ட எண் : NL 789821

இரண்டாம் பரிசு ரூ. 10 லட்சம் வென்ற அதிர்ஷ்ட எண்: NB 316340

ஆறுதல் பரிசு ரூ. 8,000 வென்ற அதிர்ஷ்ட எண்கள்:

  • NA 789821
  • NB 789821
  • NC 789821
  • ND 789821
  • NE 789821
  • NF 789821
  • NG 789821
  • NH 789821
  • NJ 789821
  • NK 789821
  • NM 789821

3வது பரிசு ரூ. 1,00,000 வென்ற அதிர்ஷ்ட எண்கள்:

  • NA 459073
  • NB 295401
  • NC 262882
  • ND 935254
  • NE 625452
  • NF 958743
  • NG 720582
  • NH 380685
  • NJ 858941
  • NK 597451
  • NL 635106
  • NM 903665

4வது பரிசு ரூ. 5000 வென்ற அதிர்ஷ்ட எண்கள்:

0016 0234 0692 0815 0829 2428 3757 3820 3901 4101 5108 5445 6030 6439 7371 7859 9635 9880

5வது பரிசு ரூ. 1000 வென்ற அதிர்ஷ்ட எண்கள்:

5174 9225 9548 7535 5437 1336 9825 1872 9044 2859 2554 7975 1982 3754 0732 7567 0461 8957 2568 8549 8016 6504 0943 9239 3582 0026 6130 6784 7406 4015 3000 1371 1239 6944 8768 0025

6வது பரிசு ரூ. 500 வென்ற அதிர்ஷ்ட எண்கள்:

5174 9225 9548 7535 5437 1336 9825 1872 9044 2859 2554 7975 1982 3754 0732 7567 0461 8957 2568 8549 8016 6504 0943 9239 3582 0026 6130 6784 7406 4015 3000 1371 1239 6944 8768 0025

7வது பரிசு ரூ. 100 வென்ற அதிர்ஷ்ட எண்கள்:

0127 0158 0265 0329 0338 0376 0514 0559 0604 0709 0814 0984 1017 1106 1220 1345 1531 1694 1697 1908 2060 2097 2194 2562 2606 2912 3635 3646 3740 3786 3935 3963 4276 4338 4348 4661 5098 5254 5494 5596 5816 6136 6281 6412 6574 6590 6662 6709 6806 6888 7018 7208 7397 7501 7531 7607 7801 7864 7931 8006 8075 8087 8275 8512 8604 8693 8746 8962 9114 9135 9263 9380 9393 9778 9820 9864 9916 9940 9999

முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள், வெற்றியாளர், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள லாட்டரி தலைமையகத்தில் பரிசைப் பெற வேண்டும். தாமதித்தால் பரிசு பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும் என லாட்டரி நிர்வாகத்தின் சட்டப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரள லாட்டரி முடிவுகளை keralalottery.info மற்றும் keralalotteryresult.net ஆகிய இணையதள முகவரிகள் வழியாக பார்வையிடலாம். குலுக்கலில் பரிசு பெற்றவர்கள் பான் கார்டை சமர்பிக்க வேண்டும். மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவையும் ஆவணங்களாக எடுத்துக்கொள்ளப்படும்.

(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது.)

இதையும் படிங்க நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. மீண்டும் குறைந்த தங்கம் விலை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com