SSC CPO Recruitment 2025: டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளில் 3073 சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Karur stampede case in MHC: கரூரில் கூட்ட நெரிசலில் 40 பேர் மரணமடைந்த விவகாரத்தில் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகக் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் தொடரப்பட்டுள்ளது.
Tamannaah Bhatia: நெட்ஃபிளிக்ஸின் 'தி பா***ட்ஸ் ஆஃப் பாலிவுட்' தொடரின் சமீபத்திய பாடலான கஃபூர், கைவிடப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
Yoga: உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஆபத்தான 10 சிறந்த யோகா ஆசனங்கள் குறித்து பார்க்கலாம்.
Karur stampede TVK announces Rs 20 lakh compensation: “என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்” என நடிகர் விஜய் கூறியுள்ளார்.
Karur stampede: “கரூரில் 39 பேர் தங்களின் உயிரை இழந்துள்ளனர்; முதல்கட்ட விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன” என ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறினார்.
TVK political party meeting in Karur: 'கரூர் துயர சம்பவம் குறித்து அரசியல் கருத்துக்கள் எதுவும் இல்லை” என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், விசாரணை ஆணையத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Karur Stampede Death: கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Karur stampede: கரூர் விஜய் பேரணியில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். இதில் சிறுவர்- சிறுமிகளும் அடங்கும்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com