Amit Shah: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியும், பாட்னாவில் நிதீஷ் குமாரும் இருக்கிறார்கள்; இங்கு வாரிசுகளுக்கு இடம் இல்லை என லாலு பிரசாத் மற்றும் சோனியா காந்திக்கு தெரிவித்துள்ளார் அமித்ஷா.
K. N. Nehru: தமிழக அரசில் ஒளிவு மறைவு இன்றி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன எனக் கூறிய அமைச்சர் கே.என். நேரு, எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றார்.
Gold Rate Today: தங்கம் ஒரே நாளில் ரூ.2 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. காலை ரூ.1,080 உயர்ந்த நிலையில், மாலை ரூ.920 அதிகரித்துள்ளது.
Actor Krishna: நடிகர் கிருஷ்ணா போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
Anbumani Ramadoss: தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் யாரை காப்பாற்ற தி.மு.க. அரசு துடிக்கிறது என கேள்வியெழுப்பியுள்ளார் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.
India Australia 1st T20: இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளின் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்டது.
MK Stalin: ஒரு நெல் மணி கூட வீணாகக் கூடாது என அதிகாரிகளுக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்;டாலின் தெரிவித்துள்ளார்.
Diwali 2025: தீபாவளி தினத்தில் லட்சுமி பூஜை செய்வது செழிப்பு மற்றும் பணவரவின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
Pakistan Afghanistan ceasefire : பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் 'உடனடி போர்நிறுத்தத்திற்கு' ஒப்புக்கொண்டன என கத்தார் தெரிவித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com