Actor sreenivasan passed away: இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் மூத்த நடிகர் என பன்முகத்திறமை கொண்ட மலையாளத்தின் ஸ்ரீனிவாசன் இன்று ( டிசம்பர் 20, 2025) காலை காலமானார்.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (டிச.20, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Violence erupts in Bangladesh: ஒஸ்மானின் மரணத்தை தொடர்ந்து, வங்கதேசத்தில் வன்முறைகள் ஏற்பட்டுள்ளன.
Winter Session of Parliament: 19 நாள் குளிர்கால கூட்டத் தொடர் இன்று (டிச.19, 2025) நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, முதலில் மக்களவையும், பின்னர் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டன.
Vishva Sanatan Mahapeeth: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் ரூ.1,000 கோடியில் சனாதன மன்றம் தயாராகிவருகிறது என விஷ்வ சனாதன பீட மடாதிபதிகள் தெரிவித்தனர்.
Christmas Special Stamp: இயேசு கிறிஸ்துவின் பிறப்பான கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இந்திய அஞ்சலகம் சிறப்பு தவான் தலை வெளியிட்டுள்ளது.
Dhurandhar box office collection: ஹிந்தியில் வெளியாகி உள்ள துரந்தர் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
Sourav Ganguly: கொல்கத்தாவின் அர்ஜென்டினா ஃபேன் கிளப் தலைவருக்கு எதிராக ரூபாய் 50 கோடி நஷ்ட ஈடு கோரி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வழக்கு தொடர்ந்தார்.
Red Fort blast case: டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், யாசின் அகமது தார் கைது செய்யப்பட்டார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com