Assam Train Accident: அசாமில் இருந்து டெல்லி நோக்கி வந்த, ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 7 காட்டு யானைகள் உயிரிழந்தன; இதில் காயமுற்ற ஒரு யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Anjeer: வெளிநாடுகளில் அவ்வளவு எளிதாக அத்திப்பழம் கிடைப்பதில்லை; பல மேற்கத்திய நாடுகளில் குளிர்காலங்களில் அதிகப்படியான குளிர் காலநிலை நிலவும்.
Tamil News Updates December 20 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
PM Narendra Modi's international awards: கடந்த 11 ஆண்டுகளில் 29 சர்வதேச விருதுகளை வென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
Anbumani Ramadoss: சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் தற்கொலை விவகாரத்தில், திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Saudi Arabia: சவுதி அரேபியாவில் இருந்து 24 ஆயிரம் பாகிஸ்தானியர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது; மேலும் இது தொடர்பாக சவுதி இஸ்லாமாபாத்துக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
Fixed Deposit: மூத்த குடிமக்கள் இந்த வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்து நல்ல வட்டி வருவாய் பெறலாம்.
Avatar fire and ash box office collections 2025: அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் திரைப்படத்தின் முதல் இரண்டு நாள் உலகளாவிய வசூல் நிலவரங்கள் வெளியாகி உள்ளன; இது திரை உலகை வாய் அடைக்க போய் செய்துள்ளது.
Anbumani Ramadoss: "கடன் ரூ.9.55 லட்சம் கோடி, 2024 -25இல் வட்டி ரூ.62,456 கோடி: 4 ஆண்டாக கடன், வட்டியில் தமிழகம் முதலிடம்- திமுகவின் இன்னொரு சாதனை" என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com