Jana Nayagan Leak : ஜனநாயகன் திரைப்படத்தின் ஆன்லைன் கசிவு காட்சிகளை அமீர் பார்த்துள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Kerala Lottery Result Today : கேரள லாட்டரி இன்றைய குலுக்கல் ஸ்வர்ண கேரளம் SK-48 முடிவுகள் இன்று (ஏப்.10, 2026) மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின.
Assembly Election 2026 : சென்னை நகரை பொறுத்தமட்டில், பெரம்பூர் தொகுதியில் அதிகபட்ச வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதாவது, மொத்தம் 47 பேர் ஆகும். இதற்கு அடுத்ததாக டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் 38 பேரும், கொளத்தூரில் 35 பேரும் போட்டியிடுகின்றனர்.
BJP Sankalp Patra in West Bengal : பாரதிய ஜனதா வெளியிட்டுள்ள மேற்கு வங்க தேர்தல் அறிக்கையில், மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Assembly Election 2026 : உண்மையான காங்கிரஸார் தமிழக வெற்றிக் கழகம் பக்கம் என விஜய் சொன்னதில் என்ன தவறு எனக் கேள்வியெழுப்பியுள்ளார் ஜி.கே வாசன்.
Assembly Election 2026: திமுக 200 தொகுதிகளில் வெல்லும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.
Nitish Kumar : மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு திரும்பி உள்ளார், பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் நிதிஷ்குமார்.
RBI : ரூ.10,000-க்கு மேற்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ஒரு மணி நேர தாமதத்தை ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது.
Anchaam Pramaanam : நடிகை சுஹாசினி மணிரத்னம் அஞ்சாம் பிரமணம் என்ற மலையாள படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com