Women's T20 Cricket: 2-வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
Rahul Gandhi: பாரதிய ஜனதாவிடம் அ.தி.மு.க. சரணடைந்து விட்டது எனக் கூறிய ராகுல் காந்தி, தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும் எனவும் கூறினார்.
India Post Revenue : 2026 நிதியாண்டில் இந்தியா போஸ்ட் ரூ. 15,296 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என மத்திய அமைச்சர் சிந்தியா தெரிவித்துள்ளார்.
'Durga Squad' for Women's Safety in Bengal : மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 'துர்கா படை' என்ற சிறப்புப் படை உருவாக்கப்படும் என்று ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
Rahul Gandhi Dual Citizenship Case : ராகுல் காந்தி மீதான இரட்டை குடியுரிமை வழக்கிலிருந்து அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி விலகினார்.
Ajith Kumar: பெல்ஜியத்தில் நடைபெற்ற 24H கார் ரேஸில் GT3 PRO AM பிரிவில் அஜித்குமார் அணி 2ஆம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
IMD: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வெப்பமான வானிலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Ilaiyaraaja: வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைப்படத்தில் இளையராஜா இணைந்துள்ளார்.
South Korean President Lee Jae-myung India visit : பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com