Arul Vignesh Arrest: பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில், கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டார்.
Arul Vignesh Arrest: பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில், கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டார்.
Tirupparankundram Deepam Order: திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை மாதம் முடிவதற்குள் மீண்டும் தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மலைப்பகுதியின் பாதுகாப்புப் பொறுப்பை சி.ஆர்.பி.எப். வசம் ஒப்படைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
Kanchipuram Kumarakottam Murugan Temple : காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் நவ.29-ல் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
TASMAC Cooperative Society Management: கூட்டுறவு சங்கங்கள் மூலமும் டாஸ்மாக் கடைகளை நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Hanuman Ansh: ஹனுமான் அன்ஷ் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், 42வது நாளில் ரூ.309 கோடி...
Mirzapur: பங்கஜ் திரிபாதியின் மிர்சாபூர் திரைப்படம் ரூபாய் 300 கோடி வசூலித்து பாலிவுட்டை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
Jitendra Singh: சுரங்கம், உலோகம் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என மத்திய இணைய அமைச்சர் ஜிதேந்திர...
Daayra Review: மேக்னா குல்சார் இயக்கிய டாய்ரா திரைப்படம், சட்டம் மற்றும் உடனடி நீதி இடையிலான மோதலை மையமாகக்...
Rahul Gandhi: வாக்கு திருட்டு, அரசு திருட்டை தொடர்ந்து தற்போது கட்சியின் சின்னம் திருடப்பட்டுள்ளது என ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
Delhi Rape-Murder: டெல்லியில் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
Kanimozhi: திமுக பொதுச்செயலாளர் கனிமொழி தனது பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றி உள்ளார்.
Governor Approval of 12 Bills : த.வெ.க அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில்...
Gold Price Today: சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த ஆபரணத் தங்கத்தின்...
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com