TSPSC Group 3 Results 2025: டி.எஸ்.பி.எஸ்.சி குரூப் 3 தேர்வு முடிவுகளை tspsc.gov.in இல் பார்க்கலாம். தரவரிசைப் பட்டியலைப் பதிவிறக்குவது எப்படி?
TSPSC Group 3 Results 2025: டி.எஸ்.பி.எஸ்.சி குரூப் 3 தேர்வு முடிவுகளை tspsc.gov.in இல் பார்க்கலாம். தரவரிசைப் பட்டியலைப் பதிவிறக்குவது எப்படி?
Published on: March 14, 2025 at 10:05 pm
Updated on: March 14, 2025 at 10:06 pm
ஹைதராபாத், மார்ச் 14, 2025: தெலுங்கானா பொது சேவை ஆணையம், 2025 டி.எஸ்.பி.எஸ்.சி குரூப் 3 தேர்வு முடிவுகளை இன்று வெள்ளிக் கிழமை (மார்ச் 14, 2025) அறிவித்துள்ளது. TSPSC குரூப் 3 இறுதி விடைக்குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான tspsc.gov.in-ல் முடிவுகளைப் பார்க்கலாம்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் ரோல் நம்பர், பிறந்த தேதி, ஹால் டிக்கெட் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களை பயன்படுத்தி தங்களின் ஓஎம்ஆர் ஷீட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
2025 TSPSC குரூப் 3 தேர்வு முடிவுகளை சரிபார்ப்பது எப்படி?
பொது தரவரிசைப் பட்டியல் (GRL) அடிப்படையில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாகவும் TGPSC வலைத்தளம் மூலமாகவும் தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்சேர்ப்பு செயல்முறைக்கு தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும், ஆவணங்களையும் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க பி.எம். இன்டன்ஷிப் ஸ்கீம் 2025: 10, 12ஆம் வகுப்பு பாஸ் மாணவர்கள் நோட் பண்ணுங்க..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com