கங்குவா படத்தில் நடித்த நடிகை நடிகைகளின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கங்குவா படத்தில் நடித்த நடிகை நடிகைகளின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Published on: November 26, 2024 at 9:20 am
Kanguva crews salary | ரசிகர்களுடைய கலவையான விமர்சனத்தை பெற்ற இந்த படம் தயாரிக்க ரூபாய் 300 கோடி வரை செலவழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பாபி தியோல் : கங்குவா படத்தில் பாபி தியோல், வில்லனாக நடித்திருப்பார். இது இவருக்கு அறிமுக தமிழ் திரைப்படம். இந்தப் படத்தில் சம்பளமாக ரூபாய் 5 கோடி வரை பெற்றதாக கூறப்படுகிறது.
கங்குவா படத்தின் நாயகி திஷா பதானிக்கும் இது அறிமுக தமிழ் திரைப்படம் ஆகும். இந்த படத்தில் நடிக்க ரூபாய் மூன்று கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.
சூர்யா : படத்தின் நாயகன் சூர்யாவுக்கு ரூபாய் 39 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யாவின் கங்குவார் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. இந்தப் படம் ரூபாய் 2000 கோடி வரை வசூலிக்கும் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் தற்போது ரூபாய் 100 கோடியை கூட தாண்டவில்லை எனவும் கூறப்படுகிறது. எனினும் படத்தில் அதிகாரப்பூர்வ வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படிங்க ‘தேவையற்ற செலவு; முன்னாள் கணவருக்கு அளித்த பரிசு’: சமந்தா ஹாட் டாக்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com