ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காலை மலர் நிகழ்ச்சி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காலை மலர் நிகழ்ச்சி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Published on: November 16, 2024 at 7:48 am
Kalai Malar Jaya TV Show | பல பயனுள்ள பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்கி வரும் ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் காலை “காலை மலர்” என்னும் பயனுள்ள நிகழ்ச்சியை வழங்கி வருகிறது.
இந்நிகழ்ச்சியில் திரை உலகின் பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த ஜாம்பவான்கள் கலந்து கொண்டு தங்களின் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கின்றனர் .இதில் “விருந்தினர் பக்கம்” தொகுப்பில் திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் திரைப்பட வல்லுநர்கள் பங்கு பெற்று தன் திரைதுறை அனுபவங்களை நம்மிடையே பகிரவிருக்கின்றனர். இந்த பயனுள்ள “விருந்தினர் பக்கம் தொகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8.30 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது .மேலும் ஜெயா டிவியில் சனிக்கிழமை அன்று காலை 8.30 மணிக்கு மருத்துவ உலகின் வல்லுநர்கள் ,ஜாம்பவான்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பிக்கின்றனர் .
இதையும் படிங்க 90-ஸ் கிட்ஸ் ஃபேவரிட் ஷோ; ‘சக்திமான் 2’ ஒளிபரப்பு எப்போது?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com