Actor vishal | தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளர்.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் விஷால், “தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்றதற்கு வாழ்த்துக்கள். இதைப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துகள். நீங்கள் மக்களுக்கு சேவை செய்து அவர்களின் இதயங்களை வெல்வீர்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை (செப்.28, 2024) துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு அரசியல் மற்றும் சினிமா என பல்வேறு துறையினரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க
Stalin Udhayanidhi Greece Visit: அனிருத் – காவ்யா மாறன் திருமணத்தை தொடர்ந்து, கிரீஸ் நாட்டுக்கு புறப்பட்டனர் மு.க.ஸ்டாலின், உதயநிதி….
Vijay Slams Stalin: மு.க ஸ்டாலின், ஆபாச நதி, வன்ம நதியை வளர்த்து வைத்துள்ளார் என முதலமைச்சர் விஜய் விமர்சித்துள்ளார்….
Aadhav Arjuna: மதுராந்தகம் இடைத்தேர்தல் தொடர்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதவ் அர்ஜுனா சவால் விடுத்துள்ளார்…
Udhayanidhi Stalin: மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ. பரந்தாமனுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்….
DMK Allegations: திமுக மீது முதலமைச்சர் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆதாரமின்றி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக கூறிய அவர்,…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்