CM vijay: மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் பதில் ஏமாற்றம் அளிக்கிறது என தமிழக முதலமைச்சர் விஜய் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
CM vijay: மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் பதில் ஏமாற்றம் அளிக்கிறது என தமிழக முதலமைச்சர் விஜய் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Land Fraud Probe Gautami Appears : நடிகை கௌதமி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார்; அவரிடம் 2 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
CM vijay: தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.
M K Stalin: தி.மு.க அறக்கட்டளை சொத்து விவரங்கள் மறைக்கப்பட்ட விவகாரத்தில், மு.க ஸ்டாலினுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Tasmac bars: தமிழக அரசு, டாஸ்மாக் விற்பனை நிலையங்களிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் மதுக்கூடங்களை அமைக்க அனுமதி வழங்கியுள்ளது.
Kodaikanal: தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. 8 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் கிடைப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
J.C.D. Prabhakar: அ.தி.மு.க மாஜி எம்.எல்.ஏ.க்கள் 4 பேருக்கு சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் சம்மன் அனுப்பியுள்ளார்; அதில், இவர்கள் ஜூலை 30ஆம் தேதி ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Anbumani Ramadoss: “16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை வேண்டும்” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
TN Names Zonal Council Members : தெற்கு மண்டல கவுன்சிலில் தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்த அமைச்சர்கள் ஆர். நிர்மல்குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோரை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜயுடன் இணைந்து அவர்கள் கவுன்சில் பணிகளில் பங்கேற்க உள்ளனர்.
8 HR&CE Staff Suspended: கோயம்புத்தூர் கோணியம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், இந்து சமய அறநிலையத் துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் என 8 பேரை தமிழ்நாடு அரசு இடைநீக்கம் செய்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com