Moeen Ali: இங்கிலாந்தின் முன்னாள் ஆல்-ரவுண்டரான மொயீன் அலி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ராவை கிரிக்கெட் மூளை எனப் புகழ்ந்துள்ளார்.
Moeen Ali: இங்கிலாந்தின் முன்னாள் ஆல்-ரவுண்டரான மொயீன் அலி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ராவை கிரிக்கெட் மூளை எனப் புகழ்ந்துள்ளார்.
CWG 2026: கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் இறுதிநாளில் ஜூடோ, டிராக் சைக்கிளிங் உள்ளிட்ட பிரிவுகளில் இந்தியா மேலும் பதக்கங்களை எதிர்நோக்கியுள்ளது. 13 தங்கம் உள்பட 39 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.
CWG Judo: கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் 57 கிலோ ஜூடோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற யாமினி மவுர்யாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
CWG Bronze: கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் டெகாத்லான் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்த தேஜஸ்வின் சங்கருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
CWG 2026: கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் ஜூடோவில் இந்தியா முதல் முறையாக 2 தங்கப் பதக்கங்களை வென்றது. ஈட்டி எறிதல், டெகாத்லான், குத்துச்சண்டை உள்ளிட்ட பிரிவுகளிலும் இந்திய வீரர்கள் சிறப்பான சாதனையை பதிவு செய்துள்ளனர்.
India Wins Three Medals : அஜர்பைஜானில் நடைபெற்று வரும் 17 வயதுக்குட்பட்ட உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை நிகிதா செஹ்ராவத் வெள்ளிப் பதக்கம் வென்றார். காம்னா பாபல் மற்றும் கரிமா தலா வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றினர்.
Durand Cup : 135வது டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி இன்று ஷில்லாங்கில் தொடங்குகிறது.
Joe Root: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் புதிய கேப்டன் ஆக ஜோ ரூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்; புதிய பயிற்சியாளர் யார் தெரியுமா?
Ajaya Babu: "என் தந்தையைப் போலவே நாட்டிற்காகப் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளது. தங்கம் வெல்ல முடியாதபோதிலும், வெள்ளிப் பதக்கம் பெருமையான சாதனையாகும்” என வல்லூரி அஜய் பாபு தெரிவித்துள்ளார்.
World Cup 2027: 2027 உலக கோப்பை தொடரில் ரோஹித் சர்மா வேண்டும் என கில் வெளிப்படையாக ஆதரிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகம்மது கைஃப் தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com