India vs China hockey; நெதர்லாந்தின் அம்ஸ்டல்வீனில் நடைபெற்ற மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில், இந்தியா மற்றும் சீனா அணிகள் 2-2 என சுவாரஸ்யமான சமனில் முடித்தன.
India vs China hockey; நெதர்லாந்தின் அம்ஸ்டல்வீனில் நடைபெற்ற மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில், இந்தியா மற்றும் சீனா அணிகள் 2-2 என சுவாரஸ்யமான சமனில் முடித்தன.
Magnus Carlsen interview; உலக சதுரங்க சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன், சதுரங்கமும் ஈ-ஸ்போர்ட்ஸும் இணைந்தால் அது ஒரு மகிழ்ச்சியான திருமணம் என மேக்னஸ் கார்ல்சன் தெரிவித்துள்ளார்.
Bangladesh Darwin win; ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது வங்கதேசம்.
PV Sindhu training focus; ஒரு போட்டியில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக மனம் திறந்து பேசி உள்ளார் இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் பி.வி சிந்து.
Devdutt Padikkal: இந்தியாவின் இளம் வீரர் தேவதத் படிக்கல், இலங்கையின் காலி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
Badminton World Championships: பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பலர் விலகியதால், இந்தியாவின் தான்வி சர்மா மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு முக்கிய வாய்ப்பு கிடைத்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Praggnanandhaa: சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் தொடரின் 4-வது சுற்றில் நெதர்லாந்தின் ஜோர்டன் வான் ஃபோரெஸ்ட்டை வீழ்த்தி இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா அபார வெற்றி பெற்றார். இதன்மூலம் 4 போட்டிகளில் 2.5 புள்ளிகளைப் பெற்று, தொடரில் பகிர்ந்து கொள்ளும் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
Canadian Open : டொராண்டோவில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், இரண்டாவது நிலை வீராங்கனையான எலெனா ரைபகினாவை 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி, ஸ்வியாடெக் வெற்றிப் பெற்றார்.
Sarfaraz Khan: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
Harbhajan Singh: மெஸ்ஸிக்கு 39 வயதாகிறது; அவரை 5 பேரால் கூட தடுக்க முடியாது. விளையாட்டுக்கு வயது ஓர் தடையல்ல என விராத் கோலியின் உலக கோப்பை கிரிக்கெட் தொடர்பாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com