Israeli female tourist files complaint: கர்நாடகாவில் இஸ்ரேல் சுற்றுலா பயணி உள்பட 2 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Israeli female tourist files complaint: கர்நாடகாவில் இஸ்ரேல் சுற்றுலா பயணி உள்பட 2 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Karnataka Budget 2025: கர்நாடக பட்ஜெட் 2025, தாக்கல் செய்யப்பட்டது. இதில், பெங்களூரு உள்கட்டமைப்புக்கு பெரும் உந்துதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசுக்கு சொந்தமான ஒ.டி.டி. தளத்தை அமைக்கும் திட்டமும் இதில் உள்ளது.
Delhi riots case: டெல்லி கலவர வழக்கில் துப்பாக்கியை நீட்டிய ஷாருக் பதான் என்பவருக்கு மனிதாபிமான அடிப்படையில் 15 நாள்கள் பிணை வழங்கப்பட்டுள்ளது.
Sub Inspector Nayab Khan: உத்தரப் பிரதேச மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்ட, காவல் உதவி ஆய்வாளரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Rahul Gandhi: சுமை தூக்கும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை மத்திய அரசாங்கத்திடம் முன்வைத்து அவர்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
Former Chhattisgarh CM Bhupesh Baghel in CD case: சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், செக்ஸ் சி.டி வழக்கில் அனைத்து விதமான குற்றச்சாட்டுகளில் இருந்தும் ராய்ப்பூர் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
MUDA scam: கர்நாடக முதல்வர் சித்தராமையா, மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (MUDA)ஊழல் வழக்கில் மீண்டும் சிக்கலை எதிர்கொள்கிறார். புகார்தாரர் சினேகமாயி கிருஷ்ணா சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
Atishi Marlena: டெல்லியில் உள்ள பெண்கள் கணக்கில் ரூ.2,500 வரவு வைக்கப்படுமா? இன்னும் 4 நாள்கள்தான் உள்ளன என்றார் டெல்லி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி மர்லேனா.
Ganja case registered against IIT baba: நான் கஞ்சா புகைப்பேன்; நான் மட்டுமல்ல பல சாதுக்கள் கஞ்சா புகைப்பார்கள் என பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஐஐடி பாபா.
Haryana Congress worker Murder: காங்கிரஸ் இளம் பெண் நிர்வாகி கொலை வழக்கில், கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஹரியானா காங்கிரஸ் தொண்டர் ஹிமானி நர்வாலின் உடல் மார்ச் 1, 2025 சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்டது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com