இந்தியா

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
கேதார்நாத்

March 16, 2025-

BJP MLA's 'ban non-Hindus' at Kedarnath remark: கேதார்நாத்தில் இந்துக்கள் அல்லாதவர்களைத் தடை செய்ய வேண்டும் என்ற உத்தரகாண்ட் பாஜக எம்.எல்.ஏவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெண் மருத்துவர் தற்கொலை

March 15, 2025-

Female dentist Soumya found dead: கேரள மாநிலம் திருவனந்தபுரம் பல் மருத்துவர் செளமியா மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாறசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவசேனா கட்சி பிரமுகர் சுட்டுக் கொலை

March 15, 2025-

Shiv Sena leaders murder case: சிவசேனா கட்சி பிரமுகர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் பெண்ணை தாக்கியதாக இளைஞர் கைது

March 13, 2025-

British woman passenger in Delhi: டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் இங்கிலாந்து பெண் ஒருவர் தனது சமூக ஊடக நண்பரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

March 11, 2025-

FIR against Arvind Kejriwal: டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் தொல் திருமாவளவன் எம்.பி.,  அருகில் எம்.பி ரவிக்குமார்.

March 11, 2025-

Thol Thirumavalavan met Nirmala Sitharaman: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து பேசினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான தொல் திருமாவளவன்.

வெடிகுண்டு மிரட்டல்

March 10, 2025-

Security Threat on Air India Flight: மும்பை டூ அமெரிக்கா சென்ற விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக நடுவானில் சென்று கொண்டிருந்த விமானம் மீண்டும் மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

சாலை விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

March 10, 2025-

Madhya Pradesh Road Accident: மத்திய பிரதேசம் மாநிலம் சிதி மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை நடந்த சாலை விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கர்

March 9, 2025-

Jagdeep Dhankhar admitted to AIIMS: குடியரசுத் துணை தலைவர் ஜக்தீப் தங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

கஞ்சா செடி

March 9, 2025-

Goa police seize hydroponic: கோவாவில் ரூ.11.67 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com