Terrorist Killed in Encounter: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். எனினும், பாதுகாப்பு படையினர் ஆபரேஷனை தொடர்ந்துவருகின்றனர். அப்பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Terrorist Killed in Encounter: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். எனினும், பாதுகாப்பு படையினர் ஆபரேஷனை தொடர்ந்துவருகின்றனர். அப்பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Bharat Taxi in india: இந்தியாவின் முதல் டாக்ஸி சேவையான ‘பாரத் டாக்ஸி’யை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்கிறார். இதில் ஓட்டுநர்களாக 150 பெண்கள் பதிவு செய்துள்ளனர்.
Kamal Haasans First Rajya sabha Speech row: மாநிலங்களவை எம்.பி. நடிகர் கமல்ஹாசன் தனது முதல் உரையிலேயே தவறான தகவலை தெரிவித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
Mamata Banerjee's plea in SC: உச்ச நீதிமன்றத்தில், மேற்கு வங்காள வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) வழக்கு விசாரணை, மம்தா பானர்ஜி தானே வாதிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
Parliament Turmoil: மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
Supreme Court Slams WhatsApp and Meta: “இது தனியுரிமைத் தகவலை திருடும் நாகரிகமான வழி” என உச்ச நீதிமன்றம் வாட்ஸ்அப் மற்றும் மெட்டா குறித்து தெரிவித்துள்ளது.
Ajit's wife as deputy CM: மராட்டிய மாநிலத்தின் துணை முதலமைச்சராக அஜித் பவார் மனைவி தேர்வாகியுள்ளார்.
Rain alert: டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.7°C ஆகக் குறைந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐ.எம்.டி) மழை, பனிமூட்டம் மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) வெளியிட்டுள்ளது.
Delhi SWAT cop Kajal Chaudhary Dead: டெல்லி ஸ்வாடு கமாண்டர் பெண் போலீஸ் காஜல் சௌதாரி மரணத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Sharad Pawar: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பை அஜித் பவார் விரும்பினார் என ஷரத் பவார் தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com