சினிமா

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Sonakshi Sinha shares lathi‑charge visuals

July 21, 2026-

Sonakshi Sinha shares lathi‑charge visuals : டெல்லி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடி படங்களை நடிகை சோனாக்ஷி சின்ஹா பகிர்ந்துள்ளார்.

Sathyaraj Hails DMK

July 20, 2026-

Sathyaraj Hails DMK : தி.மு.க தேர்தல் அரசியலுக்காக உருவான இயக்கம் அல்ல; அது சமூக சேவைக்கான இயக்கம் என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

Sai Pallavi

July 19, 2026-

Sai Pallavi: 'சீதை சாதாரண கதாபாத்திரம் அல்ல; அது பல கோடி மக்களின் நம்பிக்கை. அந்த கதாபாத்திரத்தில் நடித்தது என் பாக்கியம்' என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

Bhagyashri

July 18, 2026-

Bhagyashri: ஆங்கிலம் தெரியாத காரணத்தால் நைஜீரியாவில் சிறுவயதில் கேலி மற்றும் அவமானத்திற்கு ஆளானதாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தெரிவித்துள்ளார்.

Bullet OTT

July 18, 2026-

Bullet OTT: குடும்பம், காதல், த்ரில்லர் உள்ளிட்ட பல்வேறு கதைக்களங்களில் உருவான நான்கு புதிய தமிழ் மைக்ரோடிராமா தொடர்களை Bullet ஓடிடி தளம் ஜூலை மாதத்திற்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

Mr Bhaarath

July 18, 2026-

Mr Bhaarath: நிரஞ்சன் இயக்கத்தில், பாரத் நாயகனாக நடித்துள்ள 'மிஸ்டர் பாரத்' திரைப்படம் அக்டோபர் 1-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com